வாழ்வில் உதிரும் சொட்டுகள் ஈரமானவை.......இனிப்பானவை ..... ஆனால் இங்கு இரும்பை விட கனமாய் ..... நெருப்பை விட எரிவாய் ..... ரோஜாவை பறித்து ஒவ்வொரு இதழாய் உரித்து ....உதிர்த்து.... கசக்கினால் அந்த மலரின் வலியும் என்.... மனதின்[மலரின்] வலியும் ஒன்றாய் ....!!!
No comments:
Post a Comment