Thursday, 3 June 2010

பாராட்டு

என் கவிதைகள் உங்களை
நிறைவான பரவசத்தில்
ஆழ்த்தவில்லை !ஆனால்
உங்கள் கவிதைகளுக்கு
முகம் தெரியாத யாரோ
ஒருத்தியின் பாராட்டுக்கு
ஏனோ காத்திருக்கின்றீர்கள் ...!!

1 comment:

  1. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்..........

    ReplyDelete